மகசீன் சிறைச்சாலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலவரம் முற்றிய நிலமையில் தமிழ் அரசியல் கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து தமிழ் கைதிகளும் வாகனத்தில் ஏற்றப்பட்டு கொழும்பிலிருந்து தூர இடம் நோக்கி கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் கடைசிச் செய்திகள் தெரிவிக்கிறது. கடைசி நிலமை தொடர்பாக கருத்து வழங்கிய கைதி ஒருவரின் குரல் வழிச்செய்தியைக் கேட்க இணைப்பின் மேல் அழுத்துங்கள்.