ஜோசியம், கை பலன்கள், நாடி சாஸ்திரம் போன்ற பல விஷயங்கள் இந்தியாவில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இதை சிலர் மூட நம்பிக்கை என கூறினாலும் பலர் இதன் மீது அலாதி நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். ஜோசியம் தான் நம்மை ஆட்டி வைக்கிறது என நம்புபவர்கள் ஏராளம். பல சாஸ்திரங்களுக்கு மத்தியில் சாமுத்திரிகா லட்சணங்களும் ஒன்றாகும். சாமுத்திரிகா லட்சணங்கள் அத்தனையும் அனைவருக்கும் இருந்து விடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அது அமையும். அதை வைத்தே அவர்களின் குணங்கள், பண்புகள் மற்றும் ஆளுமையை கணித்து விடலாம்.

ஒருவரின் குணங்களையும். ஆளுமையையும் தெரிந்து கொள்ள அவரின் ராசி நட்சத்திரம், பிறந்த தேதி மற்றும் நேர பலன், சாமுத்திரிகா லட்சணம், மற்ற உடலமைப்பு பல விஷயங்கள் உள்ளது. அப்படிப்பட்ட ஒன்று தான் முகத்தின் வடிவம். ஒருவரின் முகம் எந்த வடிவத்தில் உள்ளதோ அதை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை கணிக்க முடியுமாம். ஆச்சரியமாக உள்ளதா? இதோ, முகத்தின் வடிவங்கள் என்னென்ன என்பதை பற்றியும் அதனால் ஒருவரின் ஆளுமை எப்படி அமையும் என்பதை பற்றியும் பார்க்கலாமா?

ஒருவரின் முகத்தை இத்தனை வடிவங்களாக பிரிக்கலாம். அவையாவன: இதய வடிவம், முட்டை வடிவம், வட்ட வடிவம், சதுர வடிவம், தலைகீழ் முக்கோண வடிவம் மற்றும் நீண்ட வடிவம்.

இதய வடிவம்
இதய வடிவிலான முகத்தை கொண்டவர்கள் உயர் சிந்தனைகளுடன், நேர்மை தவறாத நடத்தையுடனும், தாய்மை உள்ளத்துடனும் திகழ்வார்கள். அவர்கள் மிகவும் மென்மையானவர்களாக, நல்லுள்ளம் படைத்தவர்களாக, மெய்யுறு இன்பம் மற்றும் காதல் உணர்வு கொண்டவர்களாக விளங்குவார்கள். தங்கள் திறமையை தாங்கள் பார்க்கும் வேளையில் சிறப்பாக உபயோக்கிப்பார்கள். அதேப்போல் தனமும் அவர்களை சென்றடையும். அதனால் பணப்பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளுக்கு அவர்களுக்கு எப்போதும் ஏற்படாது.

நீள்வட்டம்/முட்டை வடிவம்
முட்டை வடிவத்துடனான முகத்தை கொண்டவர்கள் அழகுடையவர்களாக, மென்மையானவர்களாக, புத்திசாலியாக, அறிவாளியாக, நடைமுறைக்கு ஏற்றவராக, ராஜதந்திர குணங்களுடன் இருப்பார்கள். இதனுடன் சமுதாயத்துடன் கலந்து பழகும் குணத்தையும் கொண்டிருப்பார்கள். அதனால் தான் அவர்களால் பலருக்கும் பல உதவிகள் கிடைக்கும். அதேப்போல் மற்றவர்களிடமும் இவர்களுக்கு பல உதவிகள் கிடைக்கும். சமநிலையை பராமரிக்கும் திறனை கொண்ட இவர்கள் ஒவ்வொரு தருணத்தையும் சந்தோஷமானதாக கருதுவார்கள். இவ்வகையானவர்கள் மிகவும் ஒழுக்கத்துடனும், கடின உழைப்பையும் கொண்டிருப்பார்கள் என அவர்களை சுற்றியுள்ளவர்கள் கருதுவார்கள். அது உண்மையே! வழக்கத்தை விட அதிகமாகவே இவர் உழைப்பார்கள்.

வட்ட வடிவம்
வட்ட வடிவிலான முகத்தை கொண்டவர்கள் பிறரின் மத்தியில் மென்மையான அபிப்பிராயத்தை பெறுவார்கள். சொல்லப்போனால், பிறருடன் சுலபத்தில் இவர்கள் பழகி விடுவார்கள். வட்ட வடிவிலான முகத்தை கொண்டவர்கள் அழகிய மற்றும் இளமையான தோற்றத்தை கொண்டிருப்பார்கள். அக்கறை, உணர்ச்சி, நேர்மை, தோழமை, லட்சியம் ஆகிய பண்புகளை கொண்ட இவர்கள் எளிதில் அணுகக் கூடியவர்களாக இருப்பார்கள். வட்ட வடிவிலான முகத்தை கொண்டவர்கள் தான் நம்பகத்தன்மை மிக்கவர்களாக இருப்பார்கள். அனைவரிடமும் சுலபத்தில் இவர்கள் பழகி விடுவதால், வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் உள்ள விற்பனையாளர், வாடிக்கையாளர் சேவை மற்றும் பிற வேலைகளை இவர்கள் இயற்கையாகவே திறமையுடன் செய்வார்கள்.

சதுர வடிவம்
சதுர வடிவத்திலான முகத்தை கொண்டவர்கள் முரட்டுத்தனமாக, லட்சியம் மிக்கவர்களாக, ஆளுமையுடன், செயல்பாட்டில் கண்ணாக இருப்பவர்களாக இருப்பார்கள். செயல்பாட்டிலும், முடிவெடுப்பதிலும் இவர்கள் திறமையானவர்களாக இருப்பார்கள். உடல் ரீதியாக திடமாக இருக்கும் இவர்கள், மன அளவிலும் கூட அப்படியே உறுதியுடன் இருப்பார்கள். அவர்களை அவ்வளவு சுலபத்தில் வளைத்து விட முடியாது. மிகவும் பிடிவாதகாரர்களாக இருப்பார்கள். வலுவான தலைமை ஏற்கும் ஆற்றல்களை கொண்டுள்ள இவர்கள் விளையாட்டு வீரராகவும் இருப்பார்கள். ஆனால் எளிதில் கோபப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.

தலைகீழ் முக்கோண வடிவம்
தலைகீழ் முக்கோண வடிவத்திலான முகத்தை கொண்டவர்கள் சுறுசுறுப்புடன், ஆற்றல் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் சகிக்கும் ஆற்றல் குறைவாக இருப்பதால் எளிதில் சோர்வடைந்து விடுவார்கள். இவர்களின் முகத்தில் கலையாற்றல், நம்பிக்கை, படைப்பு, கற்பனை, உணர்ச்சி போன்றவைகள் தென்படும். இவர்களுக்கு கலை உலகில் வெற்றி வாய்ப்பு அதிகம். இவர்கள் மற்றவர்களை ஊக்குவித்து, நல்ல அறிவுரைகளை வழங்குவார்கள். ஆனால் ஒரு கலைஞராக, தலைகீழ் முக்கோண வடிவத்திலான முகத்தை கொண்டவர்கள் கோபக்காரர்களாக இருப்பார்கள். இவர்களால் தொழில் அதிபர்களாக இருக்க முடிவதில்லை.

நீண்ட வடிவம்
நீண்ட வடிவிலான முகத்தை கொண்டவர்கள் அறிவாளியாகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு நல்ல ரசனையும் இருக்கும். நீண்ட மற்றும் ஒல்லியான முகத்தை கொண்டவர்களுக்கு சகிப்புத்தன்மை அதிகமாக இருக்கும். இவ்வகை முகத்தை கொண்டவர்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் விளங்குவார்கள். தன் கனவுகளை நிறைவேற்ற எந்த அளவிலும் முயற்சியை அளிக்க தயங்க மாட்டார்கள். பொதுவாக இவர்கள் மென்மையானவர்களாக இருப்பார்கள். ஆனால் கோபம் வந்தால் நிலைமை மோசமாகி விடும். சிந்தித்து செயல்படுவதில் அவர்கள் சிறந்து செயல்படுவார்கள். சமுதாய திறன்களும் அதிகமாக இருக்கும். இவர்களின் உடல் கட்டமைப்பு அருமையாக இருக்கும். தன்னை தானே விரும்புபவர்களாக இருக்கும் இவர்களுக்கு பிறருடான உறவில் பிரச்சனைகள் ஏற்படும்.
“முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்பது மகள்களை பெற்றெடுத்த அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்…” இயக்குனர் ராமின் குரலில் உலகமெங்கும் அப்பா – மகள் பாசத்தை பறைசாற்றிய “தங்க மீன்கள்” திரைபடத்தில் இடம்பெற்ற வசனம். ஆம், அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.

ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்தா சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும்.

ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது…. நிறையவே இருக்கிறது தொடர்ந்துப் படியுங்கள்….

நேர்மையான நண்பன்
தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

உலகை அறிமுகம் செய்தவர்
பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது.

கோபத்தை காட்டியது இல்லை
மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில் சகோதரன் வாங்கிய அளவு அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை.

முடியாது என்ற வார்த்தையே இல்லை
மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

காவலன்
வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.

காதலை புரிய வைத்தவர்
காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.

சூப்பர் ஹீரோ
தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான்.

தைரியம் ஊட்டும் அம்மா
என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான். அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல, அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

மாற்றம் இல்லாதவர்
ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

பெண்களின் கண்ணீருக்கு உரியவர்
கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.
இந்த பெண் இந்த நபருக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத்தருகிறாள். பாருங்கள்...
வாலு - வீடியோ விமர்சனம்
கைரேகை ஜோசியம், முகம் பார்த்து குறி சொல்வது, ஏடு, சுவடி, ஏன் கம்ப்யூட்டர் ஜோசியம் கூட நாம் கடந்து விட்டோம். நமது உடல் வாகு அடிப்படை கொண்டு கூட ஒருவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என கண்டறியலாம். அந்த வகையில் ஒருவரின் கை விரல்களின் நீளத்தை வைத்தும் கூட அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துக்கொள்ள முடியுமாம்….
1. கவர்ந்திழுக்கும் தன்மை நீங்கள் மிகவும் எளிதாக அனைவருடமும் பேசி, பழகும் நபராக இருப்பீர்கள். மற்றவர்கள் உங்கள் மீது விரைவாக ஈர்ப்பு கொள்வார்கள். உறுதியான, தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் சாமார்த்தியம் அதிகமாக இருக்கும்.
2. இளகிய மனம் நீங்கள், துன்பப்படும் மற்றவர் மீது அக்கறை எடுத்துக்கொள்வீர்கள், இளகிய மனமுடைய நபராக வாழ்வீர்கள். உங்களால் முடிந்த வரை உதவி, குறைந்தபட்சம் மற்றவருக்காக வருத்தம் கொள்ளும் மனோபாவமாவது இருக்கும்.
3. விஞ்ஞானிகள், பொறியிலாளர்கள் இவர்களது அறிவாற்றல் விஞ்ஞானிகள், பொறியிலாளர்கள் அளவிற்கு இருக்கும். பிரச்சனைகளுக்கு முடிவு கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
4. ரிஸ்க் எல்லாம், ரஸ்க் மாதிரி இவர்களுக்கு கடின வேலைகள் செய்வதென்றால் பிடிக்குமாம். கடினமான வேலைகளை முதிலில் முடித்துவிட துடிப்பார்கள். திடீரென முளைக்கும் பிரச்சனைகளை கூட கையாளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
5. தன்னம்பிக்கை தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இவர்கள் இருப்பர்கள். இவர்கள் தங்களை, தாங்களே மிகவும் விரும்பும் நபர்களாக இருப்பார்கள்.
6. நேரத்தை வீணாக்க வெறுப்பார்கள் இவர்களை பொறுத்தவரை நேரம் எப்போதும் பொன் தான். நேரத்தை வீணடிக்க இவர்களுக்கு பிடிக்காது. நேரத்தை வீணடிக்கும் மனிதர்களையும் இவர்களுக்கு பிடிக்காது.
7. தலைமை குணம் எந்த வேலையையும் யோசிக்காமல் செய்ய மாட்டார்கள். அது எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி. வேலையாக இருந்தாலும் சரி, உறவுகளாக இருந்தாலும் சரி அனைவருக்கும் மதிப்பை கொடுக்கும் குணம் உடையவர்கள்.
8. நல்ல மனம் இயல்பாகவே நல்ல மனம் படைத்தவராக இருப்பார்கள், அமைதியானவர் என்ற பெயர் பெற்றிருப்பர். சண்டை சச்சரவுகளை வெறுக்கும் நபர்களாக இருப்பார்கள். சண்டை ஏற்படும் சூழ்நிலையை கூட தவிர்த்துவிடுவார்கள்.
9. கூட்டுறவு அனைவருடனும் ஒத்துழைப்பு தந்து வாழும் நபராக இருப்பார்கள். இவர்கள் சிறந்த ஒருங்கிணைப்பாளராக திகழ்வார்கள். நட்பு, காதல், வேலை போன்றவைக்கு நியாயமாக இருப்பார்கள்.
10. அடிக்கடி கோபம் குணம் இருக்குமிடத்தில் தான் கோபம் இருக்கும் என்பார்கள். இவர்களும் அப்படி தான். சிறு, சிறு விஷயங்களுக்கு கூட அடிக்கடி கோபம் ஏற்படும். சிறிய விஷயத்திற்கு பெரிய வாக்குவாதம் செய்வார்கள்.
11. வெறுக்க மாட்டார்கள் வாக்குவாதம் கோபம் ஒருபுறம் இருந்தாலும், மற்றவர்களை வெறுக்க மாட்டார்கள். ஆனால், ஒருவர் தனக்கு தேவையில்லை என தெரிந்தால், பொய்யாக நடித்துக்கொண்டு உடன் இருக்காமல், முற்றிலுமாக விலகிவிடும் குணம் கொண்டிருப்பார்கள்.

ஜோதிடப்படி ஒவ்வொரு ராசிக்கும் பொருத்தமான தொழில்கள் என உள்ளது. உங்கள் ராசிக்கு பொருத்தமான தொழிலை தெரிவு செய்து தொடங்குவீர்களாயின், நீங்கள் வெகு சீக்கிரத்திலேயே அத் தொழிலில் சைன் பண்ண முடியும்.

மேஷம்
பத்திரிக்கை, கணிதவியல், மருந்துக்கடை, சுரங்கம், மருத்துவர், பொறியாளார், விளையாட்டு, வாகனம், ரேடியோ ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொட்டும்.

ரிஷபம்
பத்திரிக்கை, கணிதவியல், மருந்துக்கடை, சுரங்கம், மருத்துவர், பொறியாளார், விளையாட்டு, வாகனம், ரேடியோ ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொட்டும்.

மிதுனம்
மிதுனராசிகாரர்கள், எந்த தொழிலை எடுத்துக் கொண்டாலும், நீதி நேர்மையுடன் செயல்பட்டு லாபத்தை அடைவார்கள். பேங்க், வட்டி கடை, நகை வியாபாரம், ஆசிரியர் பணி, வக்கீல் பணி, அரசு தொடர்புடைய நிறுவனங்கள் போன்றவற்றில் பிரகாசிப்பார்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட், பால், நெய், வெண்ணெய் ஏற்றுமதி போன்றவற்றிலும் லாபம் கிட்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் துணி சம்பந்தமான தொழில் செய்தால் நல்ல லாபம் பெறலாம். இவர்கள் உத்தியோகம் மற்றும் தொழில் முன்னேற்றமடைந்த நபராக இருப்பார். இவர்கள் மானசீகமாக பணியாற்றுபவர். கலையார்வம் மிக்க பணிகளில் ஆர்வம் கொண்டவர். உணவு தயாரித்தல், வாசனைப் பொருட்கள் தயாரித்தல், கலைப் பொருட்கள், திரவம், புகைப்படம் ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொட்டும். இவர்கள் எப்போதும் எதிர்காலத்தின் மீது கவலை கொள்பவராக இருப்பார். பெரிய பணிகளை எளிதாக செய்து முடிப்பர்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி அடைவது நிச்சயம். கனிமம் மற்றும் கல் தொடர்பான வேலைகளில் இவர்கள் லாபம் அடையலாம். தனது விருப்பத்தையும், தொழிலையும் தனித்தனியாக வைத்திருப்பர். விளையாட்டு இவர்களுக்கு பிடிக்கும். இவர்கள் வழக்கறிஞராக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

கன்னி
இவர்கள் சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். சவால்களையும், போராட்டங்களையும் ரசித்து எதிர்கொள்ளும் மனப்போக்கு கொண்டவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவதால் தொழிலில் இவர்கள் விருத்தி அடைவார்கள். தெளிவாக முடிவை எடுக்கவல்லவர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சிறந்த வியாபாரியாக இருப்பர். இரும்பு, தங்கம் போன்ற வியாபாரங்கள் சிறப்பாக இருக்கும். துணி தொடர்பான வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

விருச்சகம்
விருட்சிக ராசிக்காரர்கள் புதிதாக கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். மருத்துவம், மின்சார பொருட்கள் விற்பனை, மின்சாரம் தொடர்பான வேலை, ரசாயனம் தொடர்பான வேலைகள் செய்வது உகந்தது. வெளிநாட்டு வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதியில் இவர்களுக்கு நிச்சயமாக சிறப்பான லாபம் கிடைக்கும்.

தனுசு
சுய தொழில் செய்வது உத்தமம். கூட்டாளியாகவும் செயல்படலாம். தனது ஆசைப்படி தொழில் செய்யலாம். எதிலும் அதிக லாபம் கிட்டும். எப்போதும் வேலை வேலை என்று இருப்பார். துணி, விளையாட்டு சாமான்கள் தயாரிப்பு தொழிலில் லாபம் அடைவர். ஏதாவது ஒரு தொழிலை தேர்வு செய்து அதில் நிலையாக இருப்பது நல்லது.

மகரம்
வழக்கறிஞர், உணவு சம்பந்தமான தொழில், நிலக்கரி, சுரங்கம் போன்றவைகளில் நல்ல லாபம் கிட்டும். இந்த ராசிக்காரர்கள் நல்ல வழக்கறிஞராக செயல்படுவார்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஜாதகப்படி வியாபாரத்தில் அதிக நாட்டமுடையவர்களாக இருப்பர். இவர்கள் வணிகம் மற்றும் தொலைக்காட்சி தொடர்பான வேலைகளில் ஈடுபட்டால் அதிக லாபம் பெறலாம். இந்த ராசிதாரர்கள் சினிமா துறையிலும் பெரிய புகழை அடைவர்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு வேலை செய்வதில் ஆர்வம் இருக்காது. இவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவது சிறந்தது. புதிய ஆடை வடிவமைப்பு, சங்கீதம் தொடர்பான பணிகளில் ஈடுபடலாம்.
இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் நீங்கள் நிச்சயம் பிரமிப்படைவீர்கள் !
சில மனிதர்கள் மட்டும் எப்படி படுக்கையில் மிகவும் ரொமான்டிக்காக அல்லது காட்டுமிராண்டியாக இருக்கிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது வியந்ததுண்டா? உங்கள் படுக்கையறை நகர்வுகளை உங்கள் நட்சத்திரங்கள் தான் ஆள்கின்றனவா?

உங்க ராசிக்கு எந்த ராசிக்காரர்கள் பொருத்தமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

இங்கு நாங்கள் உங்கள் பாலியல் விருப்பங்கள் குறித்து உங்கள் ராசிகள் என்ன சொல்கின்றன என்பதை கூறப் போகிறோம். இதனை வாசிக்கும் அனைவருக்கும் இது முற்றிலும் உண்மையாக இல்லாமல் இருக்கலாம், மேலும் சிலர் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் இதனை படித்து பார்க்கவும். மேலும் இது எவ்வளவு உண்மை என்பதை எங்களிடம் கூறவும்.

உங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா...?

மேஷம் (மார்ச் 21 முதல் ஏப்ரல் 19)

மேஷத்தில் பிறப்பவர்கள் தலைவர்கள் என்பதை உலகமே நன்கு அறியும். ஆனால் அவர்கள் படுக்கையில் வித்தியாசமானவர்கள் இல்லை. அவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் அதிகாரம் செய்பவர்கள். அவர்களே எப்போதும் அதிகாரம் எடுத்துக் கொள்வார்கள். ஒருவர் முன்னணி எடுப்பது சிறந்தது என்ற போது அவர்கள் எப்போதும் அடிபணிவதில்லை. நீங்கள் இணங்கி போகும் தன்மை கொண்டவராக இருந்தால், மேஷம் உங்களுக்கு சிறந்த பொருத்தம் ஆகும்.

ரிஷபம் (ஏப்ரல் 20 முதல் மே 20)

ரிஷபக்காரர்கள் படுக்கையில் மென்மையான உணர்வுகளைக் கொண்டவர்கள். அதிக ரொமான்ஸ் மற்றும் திருப்திகரமான செக்ஸ் எதிர்பார்க்கலாம். அவர்கள் விஷயங்களை மெதுவாக எடுத்து செல்ல விரும்புவார்கள். எனவே அவர்கள் முன்விளையாட்டு மற்றும் சில ஆழமான உணர்ச்சிகளை உடலுறவின் போது விரும்புவார்கள். ரொமாண்டிக் திரைப்படங்களில் வருவது போன்ற செக்ஸ் நிகழ்வுகளை நீங்கள் விரும்பினால் ரிஷபமே உங்களுக்கானது.

மிதுனம் (மே 21 முதல் ஜூன் 20)

அனைவரும் அறிந்தது போல மிதுனக்காரர்கள் பிளவு மனோபாவங்கள் கொண்டவர்கள். அவர்களது ஒவ்வொரு செக்ஸ் தொடரும் வெவ்வேறாக இருக்கும். இது அவர்களுக்கு எளிதில் போரடிக்கும் என்பதைக் குறிக்கிறது. இந்த ராசிக்காரர்கள் உங்களுடன் இணைய நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் துடிப்புடனும் இருக்க வேண்டும்.

கடகம் (ஜூன் 21 முதல் ஜூலை 22)

கடகக்காரகளுக்கு செக்ஸ் ஒரு விவகாரமான விஷயமாகும். இவர்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமானவர்கள். இந்த ராசிகாரர்களுடனான செக்ஸ் உறவு ஒவ்வொரு பகுதியும் ரொமண்டிக்காக இருக்கும்.

சிம்மம் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22)

கடித்தல், முனகுதல், அவுட்டோர் செக்ஸ் என ஆபாச படங்களில் பார்க்கும் அனைத்தையும் இவர்களிடம் எதிர்பார்க்கலாம்.

கன்னி (ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 22)

தோற்றம் ஒருவரை ஏமாற்றும் என்பதற்கான மிகப் பெரிய எடுத்துக்காட்டாக கன்னி ராசிக்காரர்களை விட வேறு எவரும் இருக்க முடியாது. அவர்கள் மிகவும் பணிவானவர்கள் போன்று இருந்தாலும், படுக்கையில் விலங்கு போன்று இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் கடுமையான செக்ஸை இவர்களிடம் எதிர்பார்க்கலாம்.

துலாம் (செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 22)

துலாம் ராசிக்காரர்கள் கவனத்தை விரும்புவார்கள். இவர்கள் படுக்கையில் உணர்ச்சிமிக்கவராக இருப்பார்கள் மற்றும் இவர்களுடனான செக்ஸ் முன்விளையாட்டு மயக்கும் தன்மை கொண்டிருக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 23 முதல் நவம்பர் 21)

ஒரே வரியில் விருச்சிக ராசி காரர்கள் கடுமையானவர்கள். அன்பு, விளையாட்டு, அவுட் டோர் செக்ஸ் என நீங்கள் எவ்வாறு வேண்டுமானாலும் பெயரிட்டுக் கொள்ளலாம். இவர்கள் ராசி வட்டத்தில் அதிக பாலியல் உந்துதல் பெறுகின்றனர்.

தனுசு (நவம்பர் 22 முதல் டிசம்பர் 21)

இவர்கள் வாழ்க்கையிலும், படுக்கையிலும் எப்போதும் சாகசம் தேடுபவர்கள். பொது இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதில் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

மகரம் (டிசம்பர் 22 முதல் ஜனவரி 19)

இவர்களிடம் செக்ஸ் அதிகம் இருக்காது. அதற்காக இவர்கள் படுக்கையில் சரி இல்லை என்பது அர்த்தமில்லை. அவர்களுக்கு ஒரு சரியான மனநிலை தேவை. அவர்களை ஒரு முறை ஆன் செய்து விட்டால் நல்ல செக்ஸ் பெறலாம்.

கும்பம் (ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18)

இவர்களுக்கு வெறுமனே படுக்கையில் செக்ஸ் இருந்தால் போதுமானது. இவர்கள் சூடான பேச்சுகள் மற்றும் போன் செக்ஸ் போன்றவற்றில் அதிக நெருக்கம் காட்டுவார்கள். நீங்கள் ஒரு கும்ப ராசி காரரை டேட்டிங் செய்வதாக இருந்தால், அங்கு சில மனம் கவரும் ஆச்சரியங்கள் இருக்கும்.

மீனம் (பிப்ரவரி 19 முதல் மார்ச் 20)

இவர்கள் செக்ஸை விட காதல் செய்வதையே அதிகம் விரும்புவர். நீங்கள் கடந்து வந்தவர்களிலேயே இவர்கள் தான் உணர்ச்சிப் பூர்வமான காதலர்கள். இவர்களிடம் அதிகப்படியான தொடுதல் மற்றும் உடல் விளையாட்டுக்கள் இருக்கும். மேலும் இது முடிவு நிலையை மறக்க இயலாத ஒன்றாக மாற்றும்.
எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்?

ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிக்கும் ஓர் தனிச்சிறப்பு உண்டு என்று சொல்வார்கள். அதிலும் ஒருவரின் குணம், எதிர்காலம், அமையும் வாழ்க்கை என்று பல விஷயங்களை அவரின் ராசியை வைத்தே ஜோதிடர்கள் கூறுவார்கள். 

உங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா...? 

ஆனால் ஜோதிடம் பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை என்று பலரும் கூறுவோம். இருப்பினும் நம் ராசிக்கு நமக்கு என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் இருக்கும். அதை தெரிந்து கொள்ளவும் முயற்சிப்போம். 

உங்க ராசிக்கு எந்த ராசிக்காரர்கள் பொருத்தமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? 

இப்போது நாம் பார்க்கப் போவது எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்பதைப் பற்றி தான். இதை எப்படி கூற முடியும் என்று பலரும் கேட்கலாம். ஆனால் கொஞ்சம் படித்து தான் பாருங்களேன்... உங்கள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்கள்!!!

காதலில் அதிக ஈடுபாடுள்ள ராசிகள் 

காதல் என்று வரும் போது, அதில் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசிக்காரர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்குமாம்.

குணங்கள் 

இந்த 5 ராசிக்காரர்கள் காதலிப்பார்கள், காதலில் ஆர்வம் இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்களாம். ஆனால் திருமணம் என்று பார்க்கும் போது, இவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்தே சொல்ல முடியுமாம்.

ரிஷப ராசிக்காரர்கள் 

இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று உறுதியுடன் இருப்பார்களாம்.

கன்னி ராசிக்காரர்கள் 

கன்னி ராசிக்காரர்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால், அவர்கள் எப்போதும் காதலித்துக் கொண்டே இருப்பார்களாம்.

சுக்கிரன் நிலை 

சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வாராம். அதுவே சுக்கிரன் மோசமான நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் காதல் தோல்வி அல்லது திருமணத்திற்கு பின் துணையை விரைவில் பிரியக்கூடுமாம்.

களத்திர ஸ்தானம் 

எந்த ஒரு ராசி அல்லது லக்னமாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்னும் 7, 8 ஆம் வீடுகளைக் கொண்டே எந்த மாதிரியான திருமணம் நடைபெறும் என்று கூற முடியுமாம்.

பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம் 

ஒருவரின் ஜாதகத்தில் 7, 8 ஆம் அதிபதிகள் நல்ல நிலையில் இருந்து, கெட்ட கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால், அந்த ஜாதகருக்கு பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம் நடைபெறுமாம்.

களஸ்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் 

ஒருவரின் ஜாதகத்தில் களஸ்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானங்கள் மிகவும் வலிமையாக இருந்தால், அவர் அத்தை, மாமன் முறையிலேயே திருமணம் நடைபெறுமாம்.
ஹாட்டஸ்ட் குளியலறை எம்எம்எஸ் வீடியோ! க்ளைமாக்ஸ் என்ன...?
டிகைகளின் ஆபாச படங்கள் 'வாட்ஸ்-அப்' களிலும், இன்டர்நெட்டிலும் பரவுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ராதிகா ஆப்தே, ஸ்ரீதிவ்யா, அனுஷ்கா, சோனியா அகர்வால் உள்ளிட்ட நடிகைகளின் ஆபாச படங்கள் பரவியது. இந்த வரிசையில் நடிகை ஆஷாசரத்தின் ஆபாச படங்களும் சேர்ந்துள்ளது. ஆஷா சரத், கமலஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். மோகன்லால் நடித்த 'திரிஷ்யம்' படத்திலும் இவர் இதே கேரக்டரில் நடித்து இருந்தார். நேற்று நடிகை ஆஷாசரத் கொச்சி போலீஸ் கமிஷனர் ஜேம்சை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் 'கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப்பில் நிர்வாண வீடியோ காட்சி வலம் வருகிறது. அது என்னுடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போலி வீடியோவை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் ஆஷாசரத் நிருபர்களிடம் கூறும்போது எனக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. இதுபோன்ற குற்றங்களில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
அனிருத் பாடிய ஆள சாய்ச்சுபுட்டா கண்ணால பாடல் வீடியோ!
பாகுபலி டிரெய்லர் - 2 !
அடுத்தவர் சந்தோஷமாக இருந்தால் சற்றே வயித்தெரிச்சலுக்கு ஆளாகும் பார்ட்டிகள் இந்த செய்தியை தவிர்க்கவும்.

 இசையமைப்பாளர் வேலையை பார்ட்-டைமாக மாற்றிவிட்டு, நடிகராக ரவுசு காட்டிவரும் ஜீ.வி.பிரகாஷ்குமார் தற்போது முழுமூச்சாக நடித்து முத்தெடுத்துக்கொண்டிருக்கும் படம் `திரிஷா இல்லைன்னா நயன் தாரா`. 

இதில் இவருக்கு `வழக்கு எண்` மனிஷா யாதவ், `கயல்` ஆனந்தி ஆகிய இரு ஜோடிகள். வயித்தெரிச்சல் இவருக்கெல்லாம் அதுக்குள்ள ரெண்டு ஜோடியா என்பதில் கூட ஆரம்பிக்கவில்லை. செய்தியானது இதழ் கவ்வலுக்கு தம்பி வாங்கிய 38 டேக்குகள் பற்றியது. சில தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட உதட்டோடு உதடு கவ்வி எடுக்கப்பட்ட லிப்லாக் காட்சிக்கு 38 டேக் வாங்கினாராம் ஜீ.வி.பிரகாஷ்.

இத்தனைக்கும் எதிர் உதட்டுக்குச் சொந்தக்காரரான மனீஷா யாதவ் தந்த ஒத்துழைப்பு அவ்வளவு அபாரமாக இருந்ததாம். அப்புறம் ஏன் இத்தனை டேக்? சொல்லுங்க தம்பி சொல்லுங்க…
அரைகுறை ஆடை அணிந்து அவமானப்பட்ட நடிகை ஸ்ருதி! வீடியோ.